twitter
    Celebs»Aishwarya»Biography

    ஐஸ்வர்யா பயோடேட்டா

    ஐஸ்வர்யா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும்  நடித்துள்ளார். இவர் நடிகை லக்ஷ்மியின் மகள் ஆவார்.