விருதுகள்
விருதுகள்

அஜித் குமார் தான் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

1999- ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.

1999- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது  - (வாலி).

1999- சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது  - (வாலி).

2000- ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.

2001- தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது -  (பூவெல்லாம் உன் வாசம்).

2001- ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.

2001- சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - (சிட்டிசன்). 

2002- ஆம்  ஆண்டு வில்லன் படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.

 2006- தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது -  (வரலாறு).
      
2006- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது  - (வரலாறு).

2006- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - (வரலாறு).

2007- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது  - (பில்லா)  பரிந்துரைக்கப்பட்டது.

2007-  விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) -  (பில்லா) இருமுறைப் பெற்றுள்ளார்.

2008- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) -  (ஏகன்) பரிந்துரைக்கப்பட்டது.

2010- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - (அசல்) பரிந்துரைக்கப்பட்டது.

2011- ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் அவார்ட்ஸின் சிறந்த வில்லன் மற்றும் விருப்பமான நாயகன் என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.

2011-  சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - (மங்காத்தா) பரிந்துரைக்கப்பட்டது.

2011- விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) - (மங்காத்தா).
 
2011- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) -  (மங்காத்தா). 

2011-  சிறந்த தமிழ் நடிகருக்கான சென்னை டைம்ஸ் விருது -  (மங்காத்தா).

2013- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) -  (ஆரம்பம்) பரிந்துரைக்கப்பட்டது.
                        
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
                              

                             
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil