twitter
    Celeb News
    • சென்னை: விவேகம் படம் எப்பொழுது வெளியாகும் என்பதை தெளிவாகச் சொல்லாமல் தயாரிப்பாளர் குழப்பும் நிலையில் அக்ஷரா ஹாஸன் தேதியை தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் படம் ரிலீஸாவதற்கான எந்த வேலைகளையும்..
    • சென்னை: அப்பா கமல் ஹாஸனுடன் சேர்ந்து நடிக்க தயார் என்று அக்ஷரா ஹாஸன் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஆகும் ஆசையில் கேமராவுக்கு பின்னால் நின்ற உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகிவிட்டார். இயக்குனர் ஆசையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அஜீத்தின்..
    • மும்பை: பத்திரிகையாளர் சந்திப்பின்போது அக்ஷரா ஹாஸன் நடந்து கொண்ட விதம் பற்றி தான் பாலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் நசீருத்தீன் ஷாவின் மகன் விவான் ஷா, உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் நடித்துள்ள இந்தி படம் லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா. இந்த படம்..