twitter
    Celebs»Alya Manasa
    ஆல்யா மானசா

    ஆல்யா மானசா

    ஆல்யா மானசா தமிழ் திரையுலக சின்னத்திரை நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில்ஒளிபரப்பான “ராஜா ராணி” என்னும் சின்னத்திரை தொடரில் நடித்து திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ராஜா ராணி" தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவை இவர், இந்த தொடரின்வெற்றியின் மூலம் தமிழ்... ReadMore

    ஆல்யா மானசா தமிழ் திரையுலக சின்னத்திரை நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில்ஒளிபரப்பான “ராஜா ராணி” என்னும் சின்னத்திரை தொடரில் நடித்து திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகமானவர்.


    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ராஜா ராணி" தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவை இவர், இந்த தொடரின்வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

    Read More

    ஆல்யா மானசா கருத்துக்கள்