அமலா பால்
Actress/Producer
Born : 26 Oct 1991
Birth Place : கேரளா
அமலா பால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். மலையாளத்தை தாய் மொழியாய் கொண்டுள்ள இவர், 2009-ம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.இத்திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள்...
ReadMore
Famous For
அமலா பால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். மலையாளத்தை தாய் மொழியாய் கொண்டுள்ள இவர், 2009-ம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.இத்திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். 2010-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மைனா திரைப்படத்தின் வாயிலாக தமிழகத்தில் இவர் பிரபலமானவர்.
-
மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
AI மூலம் உங்களை தூக்கிவிடுகிறேன்.. கபிர் சிங் நடிகருக்கு அனிமல் இயக்குநர் பதிலடி
-
இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
-
பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
-
சைக்கிள் டிரைவர் வேலைக்கு வரலயா? விஜய்யை பங்கமாக கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்!
அமலா பால் கருத்துக்கள்