twitter
    Celebs»Anandi»Biography

    ஆனந்தி பயோடேட்டா

    ஆனந்தி இந்திய திரைப்பட நடிகையாவார். 2012-ம் ஆண்டு தெலுங்கில் இவர் நடித்த பஸ் ஸ்டாப் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப்பெற்றார். பின்பு இவர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான பொறியாளன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பிரபு சாலமனின் கயல் படத்தில் எதார்த்த நடிப்பில் நடித்துள்ளார்.