twitter
    Celeb News
    • சென்னை: வாங்க வாங்க திரைப்படமும், அதில் தான் ஏற்று நடிக்கும் வேடமும் தனக்கு உற்சாகத்தை அளித்திருப்பதாக நடிகர் அப்புக்குட்டி தெரிவித்திருக்கிறார். புதுமுகங்கள் விக்கி, ஹனிபா நாயகர்களாக நடிக்க அவர்களுக்கு ஜோடியாக மது சந்தா மற்றும் ஸ்ரேயா ஸ்ரீ நடித்து வரும் படம் வாங்க வாங்க...