twitter
    Celebs»Archana Chandhoke
    அர்ச்சனா விஜே

    அர்ச்சனா விஜே

    Actress
    Born : 02 Jul 1982
    Birth Place : Chennai
    அர்ச்சனா சந்தொக் ( அர்ச்சனா விஜே ), தமிழ் சினிமாவின் பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு தொகுப்பாளராக 2002-ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் என பல கோணங்களில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். அர்ச்சனா தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் சிறிய... ReadMore
    Famous For
    அர்ச்சனா சந்தொக் (அர்ச்சனா விஜே), தமிழ் சினிமாவின் பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு தொகுப்பாளராக 2002-ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் என பல கோணங்களில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். அர்ச்சனா தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

    பிறப்பு
    அர்ச்சனா விஜே கருத்துக்கள்