twitter
    Celebs»Arya»News
    Celeb News
    • எஸ் ஷங்கர் நடிகர்கள்: ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஒளிப்பதிவு: என் கே ஏகாம்பரம் இசை: ஸ்ரீகாந்த் தேவா & வர்ஷன் தயாரிப்பு: எஸ்பி ஜனநாதன் - சித்தார்த் ராய் கபூர் எழுத்து - இயக்கம்: எஸ்பி ஜனநாதன் பொதுவுடைமை என்ற சொல்லை ஏதோ தீண்டத் தகாத ஒன்றாகத்தான் தமிழ் சினிமா பார்த்துவந்தது. எப்போது
    • ஆர்யாவுக்கு சமீபகாலமாக தொட்டதெல்லாம் தோல்வியாக முடிகிறது. இந்நிலையில் அவர் பெரிதும் எதிர்பார்க்கும் கடம்பன் படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது. இதுவரை தன் படங்களின் புரமோஷன்களை பட ரிலீஸுக்கும் சில நாட்கள் முன்பே தொடங்குவார் ஆர்யா. ஆனால் இந்த படம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில்..