twitter
    Celebs»Ashna Zaveri»Biography

    ஆஷ்னா சவேரி பயோடேட்டா

    ஆஷ்னா சவேரி தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர் சந்தானத்துடன் இனிமேல் இப்படித்தான், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது மேலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.