twitter
    Celeb News
    • கபாலி படப்பிடிப்புக்காக மீண்டும் மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார் ரஜினிகாந்த். கபாலி படத்தின் மூன்று கட்டப் படப்பிடிப்பு முதலில் சென்னையிலும், பின்னர் மலேஷியா மற்றும் சென்னையிலும் படமானது. {image-02-1454395869-rajini-ashna-zaveri-600.jpg tamil.filmibeat.com} இப்போது இறுதிக் கட்டப் படப்பிடிப்பு..