twitter
    Celebs»Atharvaa»News
    Celeb News
    • -எஸ் ஷங்கர் நடிகர்கள்: அதர்வா, ஆனந்தி, லால், போஸ் வெங்கட் ஒளிப்பதிவு: பிஜி முத்தையா இசை: அருணகிரி, சபேஷ் - முரளி தயாரிப்பு: பாலா இயக்கம் : சற்குணம் தண்ணீர் பிரச்சினை என்று வந்தாலே பக்கத்து மாநிலங்கள் மட்டுமல்ல, பக்கத்து பக்கத்து கிராமங்கள் கூட பகை நிலங்களாக மாறி வெட்டிக் கொள்வதை
    • சென்னை: 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ரெஜினாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. செல்வராகவன் - எஸ்.ஜே.சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் ரெஜினா பேயாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது...
    • சென்னை: கடந்த வரம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ஈட்டி திரைப்படம் தற்போது இந்தி, தெலுங்கு , கன்னடம் என்று பல்வேறு மொழிகளிலும் ரீமேக்காக உள்ளது. அதர்வா முரளி - ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஈட்டி திரைப்படம் மழை, வெள்ளத்திலும் பாதிப்பில்லாமல் வெற்றி பெற்றது. {image-16-1450232385-eeti.jpg..
    • சென்னை: அதர்வா முரளி - ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஈட்டி திரைப்படம் சென்னையில் சுமார் 69.97 லட்சங்களை வசூலித்து இருக்கிறது. இதுவரை வெளியான அதர்வாவின் படங்கள் வசூல் ரீதியாக அவருக்கு கைகொடுக்காத நிலையில் ஈட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஈட்டி, வேதாளம், தூங்காவனம், இஞ்சி..