twitter
    Celebs»Bharath»News
    Celeb News
    • சென்னை: பரத் நடித்து வரும் புதிய படத்தின் பெயர் சிம்பா. சிம்பா என்றால் சிங்கக் குட்டி என்று அர்த்தமாம். பாய்ஸ் படம் மூலம் கோலிவுட் வந்தவர் பரத். அவருக்கு காதல் படம் திருப்புமுனையாக அமைந்தது. அவர் நடித்த எம் மகன் படம் பலரையும் கவர்ந்தது. பரத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக படங்கள் சரியாக ஓடவில்லை. அவர்..