Celeb News
-
ஒரு நடிகர் ஒன்றிரண்டு சுமாரான வெற்றிப் படங்களைக் கொடுத்த உடனே அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் கெட்ட வியாதி தமிழ் சினிமாக்காரர்களைத் தொற்றி ரொம்ப காலமாகிவிட்டது. இப்போது இந்த கெட்ட வியாதிக்காரர்கள் அடுத்து தொங்கிக் கொண்டிருப்பது பாபி சிம்ஹாவை. ஐ மேடையில் அர்னால்டின் சட்டைக் காலரை இழுத்து..
-
எண்பதுகளின் இறுதியிலும், தொன்னூறுகளிலும் பிஸியான இசை வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்த லஹரி மியூசிக் நிறுவனம், ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்தில் குதித்துள்ளது. பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா நடிப்பில் 'ஆல் இன் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிக்கும் 'மசாலா படம்' இசை உரிமையை..
தொடர்பான செய்திகள்