விருதுகள்

    விருதுகள்

     2005 - சங்கீத சூடாமணி விருது, வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா

    2013 - பையின் வரலாறு திரைப்படத்தில் பைக்கு தாலாட்டு என்ற தமிழ்மொழித் திரைப்பாடலுக்காக சிறந்த அசல் பாடல் வகையில் அகாதமி விருதுக்கு (ஆஸ்கார்) முன்தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

    2013 - இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது