twitter
    Celebs»Chaya Singh»Biography

    சாயா சிங் பயோடேட்டா

    சாயா சிங் இந்திய திரைப்பட நடிகராவார். தமிழ், கன்னட, மலையாள, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் திருடா திருடி படம் மூலம் அறிமுகம் ஆனார். 
    அதனை தொடர்ந்து இவர் பல படங்களிலும், தொலைகாட்சி நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.