விருதுகள்

    கும்கி பட பாடல்களுக்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த இசை அமைப்பாளருக்கான விஜய் விருது, சிறந்த இசை அமைப்பாளருக்கான எடிசன் விருது பெற்றார்.