CelebsbredcrumbDharshanabredcrumbBiography

    தர்ஷனா பயோடேட்டா

    தர்ஷனா இந்திய திரைப்பட பாடகி ஆவார். இவர் தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்பட பாடல்களுக்கு குரல் குடுத்து வருகிறார். இவர் 2007-ம் ஆண்டு விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் திரைப்படத்தின் இசையமைப்பாளரான ரஃஹ்மான் இசையில் பாடி திரையுலகிற்குள் அறிமுகமானவர்.