twitter
    Celebs»Dhivyadharshini
    திவ்யதர்ஷினி

    திவ்யதர்ஷினி

    Actress
    திவ்யதர்சினி - தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி. இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். திவ்யதர்சினி நகைச்சுவை... ReadMore
    Famous For
    திவ்யதர்சினி - தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி. இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார்.

    அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    திவ்யதர்சினி நகைச்சுவை & துள்ளலான பேச்சால் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு...
    Read More
    திவ்யதர்ஷினி கருத்துக்கள்