twitter
    Celeb News
    • சென்னை: த்ருவ் பற்றி விக்ரமின் மேனேஜர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தந்தை விக்ரம் வழியில் நடிகராகிவிட்டார் த்ருவ். அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா மூலம் அவர் ஹீரோவாகியுள்ளார். விக்ரமின் கெரியரில் முக்கிய பங்கு வகிக்கும் பாலா தான் வர்மா படத்தை இயக்கியுள்ளார். த்ருவ் விக்ரம்..