twitter
    Celeb News
    • சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு கண்ணபிரான் என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இல்லை இல்லை. கபாலி எனப் பெயரிட முடிவு செய்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. லிங்கா படத்தைத் தொடர்ந்து, அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித்..
    • "திருடன் போலீஸ்" வெற்றியை தொடர்ந்து கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் "ஒரு நாள் கூத்து". இந்தப் படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். மற்றும் கருணாகரன், பாலசரவணன், முண்டாசுபட்டி ராமதாஸ், ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன்..