twitter
    Celeb News
    • திருவனந்தபுரம்: ஓ காதல் கண்மணி மற்றும் வாயை மூடி பேசவும் போன்ற தமிழ் படங்களில் நடித்து ஏராளமான இளம் ரசிகைகளின் நெஞ்சங்களைக் கவர்ந்த மலையாள இளம் நடிகர் துல்கர் சல்மானின் 29 பிறந்த தினம் இன்று. 1986 ம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் மம்முட்டி - சல்பத் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த துல்கர்..
    • சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஓகே கண்மணி படம். இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி, ‘மவுஸ் பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதுகிறார்கள்' எனத் தெரிவித்த கருத்தை, சற்று..
    • பெங்களூரு: கர்நாடக பந்த் காரணமாக நேற்று கர்நாடகத்தின் சில பகுதிகளில் ஓ காதல் கண்மணி மற்றும் காஞ்சனா 2 படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இரு படங்களுக்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் பரவி வருவதால் தமிழகத்தில் இப்படங்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அதேபோல பிற மாநிலங்களிலும் வசூல் திருப்திகரமாக..
    • சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ளது ஓகே கண்மணி. காதல் கதைகளை கையாள்வதில் வல்லவரான மணிரத்னத்தின் மற்றுமொரு வெற்றிப் படைப்பு என ஓகே கண்மணியை பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், கௌதம்மேனன், அரவிந்த் சாமி, சூர்யா..