பாத்திமா பாபு
Actress/Actor
Born : 06 Aug 1968
Birth Place : சென்னை
பாத்திமா பாபு இந்திய திரைப்பட நடிகை, தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் ஆ.இ.ஆ.தி.மு.க என்ற அரசியல் கட்சியின் உறுப்பினரும் ஆவார். அறிமுகம் இவர் தமிழ் திரையுலகில் டி.டி பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர். இத்துறையில் பிரபலமான இவர், இதன் பிரபலத்தின் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். திரைப்படங்களில்...
ReadMore
Famous For
பாத்திமா பாபு இந்திய திரைப்பட நடிகை, தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் ஆ.இ.ஆ.தி.மு.க என்ற அரசியல் கட்சியின் உறுப்பினரும் ஆவார்.
அறிமுகம்
இவர் தமிழ் திரையுலகில் டி.டி பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர். இத்துறையில் பிரபலமான இவர், இதன் பிரபலத்தின் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
-
நடிகர் சேஷுவின் உடல் நல்லடக்கம்.. குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி!
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
-
சேஷுவின் மரணம் என்னை மனதளவில் பாதித்துவிட்டது.. ரவி மரியா கண்ணீர் அஞ்சலி!
-
அண்டங்காக்கா கொண்டக்காரி மாதிரியே இருக்கே.. ராம்சரணுக்கு பட்டை நாமம் போட்டு விடுவாரோ ஷங்கர்?
-
கடைசி வரை நிறைவேறாத சேஷுவின் ஆசை.. அடக்கடவுளே.. கலங்கும் குடும்பம்!
-
சேஷு உயிரிழக்க காரணமே இதுதான்.. அவர்கிட்ட இருந்து இதை மட்டும் கத்துக்காதீங்க.. நடிகர் பழனி பகீர்!
பாத்திமா பாபு கருத்துக்கள்