twitter
    Celeb News
    • சென்னை: காதலைத் தேடி நித்யா நந்தா திரைப்படம் பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஜீ.வி. பிரகாஷ் இணையும் படம் நித்யா நந்தா. இப்படம் ஃபேன்ண்டசி திரைப்படமாக தயாராகிறது. இப்படத்தின் டைட்டில்..
    • சென்னை: நாச்சியார் படத்தில் என்னை நடிக்க வைத்த பாலா சாருக்கு நன்றி என்று கூறியுள்ளார் ஜிவி பிரகாஷ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி...
    • என்னாச்சு கோலிவுட் படைப்பாளிகளுக்கு... சொந்தமாக ஒரு தலைப்புக் கூடவா வைக்க முடியவில்லை. இன்று ஒரே நாளில் மூன்று ரஜினி படத் தலைப்புகளை தங்கள் படங்களுக்குச் சூட்டியுள்ளனர். எல்லாமே பெரிய படங்கள். ஒரு படத்தில் விஜய் நடிக்கிறார். தலைப்பு மூன்று முகம். அடுத்த படம் விஜய் ஆன்டனி. அதற்கு தலைப்பு காளி...