twitter
    Celeb News
    • சென்னை: திரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பெயர் மிஸ்டர் சந்திரமெளலி.. என்ன ஓய்.. மெளன ராகம் ஞாபகம் வருதா.. வராதா பின்னே.. அப்படி ஒரு முத்திரையாச்சே.. அந்தப் பெயரை பயன்படுத்தி ஒரு படம். அதுவும் அந்த பெயரை பிரபலமாக்கியவரின் மகனே ஹீரோவும் கூட. எப்படி வந்திருக்க வேண்டும். வந்திருக்கிறதா?.. வாருங்கள்..
    • சென்னை: வை ராஜா வை படத்தைத் தொடர்ந்து கவுதம் கார்த்திக் -பிரியா ஆனந்த் ஜோடி மீண்டும் ஒருமுறை முத்துராமலிங்கம் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறது. கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ, வை ராஜா வை போன்ற படங்களும் கடல் படத்தைப் போன்றே பெரியளவில்..
    • உத்தம வில்லன் ரிலீசாவதால், அதனுடன் மோதத் தயங்கி ஜாம்பவான்களே ஜகா வாங்கினாலும், மே 1-ம் தேதி தன் வை ராஜா வை படத்தை வெளியிடும் ஐஸ்வர்யா தனுஷ் மாற்றிக் கொள்ளவில்லை. முதலில் ஏப்ரல் 17-ம் தேதிதான் உத்தம வில்லனை வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால் சென்சார் ஆவதில் சிக்கல் இருந்ததால் மே 1-ம் தேதிக்கு தள்ளிப்..