twitter
    Celebs»Hari»News
    Celeb News
    • சென்னை: இயக்குனர் ஹரி-சூர்யா மீண்டும் கூட்டணி சேர்கிறார்கள். ஹரி இயக்கத்தில் சூர்யா முதல்முதலாக நடித்த படம் ஆறு. அதன் பிறகு வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிங்கம் 4 எடுக்கும் திட்டமும் வைத்துள்ளார் ஹரி. இந்நிலையில் ஹரி-சூர்யா மீண்டும் கூட்டணி சேர்கிறார்கள். அட,..
    • சென்னை: விஜய்யை இயக்க ஆசை இருந்தாலும் சரியான தயாரிப்பாளருக்காக காத்திருப்பதாக ஹரி தெரிவித்துள்ளார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சி3 படம் நேற்று வெளியானது. படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் மரண மாஸ், தெறிக்கவிட்டோம்ல என்று காலரை தூக்கிவிடுகிறார்கள். இந்நிலையில் விஜய்யை இயக்குவது குறித்து ஹரி பிரபல..