twitter
    Celeb News
    • ஒரு பக்கம் விஷாலை வைத்து பாயும் புலியை இயக்கிக் கொண்டிருக்கும் சுசீந்திரன், அடுத்து ஒரு படத்தையும் தயாரித்துக் கொண்டுள்ளார். இப்படத்தில் ‘வழக்கு எண் 18/9' படப்புகழ் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிருதி, சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு..