twitter
    Celeb News
    • சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது காலா. மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதலில் இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். ஆனால் ரஜினிக்கு ஜோடி ஈஸ்வரி..