இஷா தல்வார்
Born on 22 Dec 1987 (Age 36) மும்பை
இஷா தல்வார் பயோடேட்டா
இஷா தல்வார் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிகை மட்டுமில்லாது சிறந்த வடிவலகியாகவும் உள்ளார்.
தொடர்பான செய்திகள்