Celeb News
-
சென்னை: மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படம் ஒரு கதையல்ல காதல் காவியம் என்கின்றனர் படத்தைப் பார்த்த ரசிகர்கள். யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் கொஞ்சம் இடைவெளி விட்டு இயக்கியுள்ள படம் 'மீண்டும் ஒரு காதல் கதை'. தெலுங்குப் படங்களையே ரீமேக் செய்து வந்த இயக்குநர்..
-
யாரடி நீ மோகினியில் ஆரம்பித்து, கடைசியாக குட்டி வரை அனைத்துமே தெலுங்கு ரீமேக் படங்களாக, அதுவும் தனுஷுடன் மட்டுமே இணைந்து செய்த இயக்குநர் மித்ரன் ஜவஹர், இந்த முறை ஒரு மலையாள ரீமேக்கோடு வந்திருக்கிறார். அதுதான் மீண்டும் ஒரு காதல் கதை. மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த தட்டத்தின் மறையத்து படத்தின்..
தொடர்பான செய்திகள்