ஐஸ்வர்யா மேனன்
(aka) @Ishmenon,Actress
Born : 08 May 1992
Birth Place : erode
ஐஸ்வர்யா மேனன் , இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். இவர் 2012-ம் ஆண்டு ' காதலில் சொதப்புவது எப்படி ' என்ற தமிழ் திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் பல்வேறு...
ReadMore
Famous For
ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். இவர் 2012-ம் ஆண்டு 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் தற்போது அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக பணியாற்றி வருகிறார்.
-
மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
-
விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
-
அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
-
Aparna Das - நிலைபெயராது சிலை போலவே நின்று.. ரிசப்ஷனில் தங்க நிற சேலையில் ஜொலித்த டாடா பட நடிகை!
-
இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
ஐஸ்வர்யா மேனன் கருத்துக்கள்