எஸ் ஜானகி
Born on 23 Apr 1938 (Age 84)
விருதுகள்
விருதுகள்
1986 - தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
2002 - கேரளா மாநில சிறப்பு விருது
நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
1980 - மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
தேசிய விருதுகள்
நான்கு தடவைகள் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.
1976 - பதினாறு வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே பாடல்
1980 - ஒப்போல் மலையாளத் திரைப்படத்தில் எட்டுமனூரம்பழத்தில் பாடல்
1984 - சித்தாரா தெலுங்குப் படத்தில் வென்னெல்லோ கோடாரி அந்தம் பாடல்
1992 - தேவர் மகன் படத்தில், இஞ்சி இடுப்பழகா பாடல்