twitter
    Celebs»Jayalalithaa J
    ஜெ ஜெயலலிதா

    ஜெ ஜெயலலிதா

    Actress/Actor
    Born : 24 Feb 1948
    Birth Place : சென்னை
    ஜெ ஜெயலலிதா முன்னாள் தமிழக முதல்வரும், அனைந்ததிந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் பொது செயலாளர், தென்னிந்திய திரைப்பட நடிகையுமாவார். இவர் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்து பணியாற்றினர். இவர் 5-ஆவது முறையாக ஆட்சியில் இருக்கும் பொழுது தான் இவ்வுலகினை விட்டு உயிர் நீர்த்தார்.  செல்வி ஜெயலலிதா ஒரு நடிகையாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற... ReadMore
    Famous For
    ஜெ ஜெயலலிதா முன்னாள் தமிழக முதல்வரும், அனைந்ததிந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் பொது செயலாளர், தென்னிந்திய திரைப்பட நடிகையுமாவார். இவர் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்து பணியாற்றினர். இவர் 5-ஆவது முறையாக ஆட்சியில் இருக்கும் பொழுது தான் இவ்வுலகினை விட்டு உயிர் நீர்த்தார். 

    செல்வி ஜெயலலிதா ஒரு நடிகையாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 120-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 70'களில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்தவராவார். 
    ஜெ ஜெயலலிதா கருத்துக்கள்