Celeb News
-
சென்னை: பாகுபலிக்கு ராஜமாதா சிவகாமியை பிடிக்கும். சிவகாமிக்கு(ரம்யா கிருஷ்ணன்) சோ அங்கிள், அம்மா ஜெயலலிதாவை பிடிக்கும். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ. 792 கோடி வசூல் செய்துள்ளது. படத்தில் ராஜ மாதாவாக நடிப்பில் மிரட்டியுள்ளார் ரம்யா கிருஷ்ணன். 13..
தொடர்பான செய்திகள்