Celebs » Jeeva » Biography
பயோடேட்டா
ஜீவா தமிழ்த் திரைப்பட நடிகராவார். (இயற்பெயர் - அமர்) திரைப்படத் தயாரிப்பாளர் R.B.சௌத்ரி இவரது தந்தையும் திரைப்பட நடிகர் ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்.

அவர் ராம் (2005) படத்திற்காக சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். அப்படத்திற்முன் 2003-ம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற படமே அவரின் முதல் படமாகும். 

2012 ல் அவர் எஸ்.சங்கரின் நகைச்சுவை  படமான  நண்பன் நல்ல விமர்சனங்களைப் பெற்று ஒரு பெரிய வெற்றிகண்டது. அடுத்து, அவர் மிஷ்கின் 'முகமூடி' போன்ற அதிரடி படங்களிலும் நடித்தார். இறுதியாக வெளியான படம் யான். அடுத்து வரவிருக்கும்  படம் நீ நல்ல வருவடா.