twitter
    Celebs»Jiiva»News
    Celeb News
    • சென்னை: தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான ஜீவா இன்று தனது 32 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி- மக்ஜாபீன் தம்பதியருக்கு 1984 ம் ஆண்டு ஜனவரி 4 ம் தேதியன்று பிறந்த ஜீவாவின் இயற்பெயர் அமர் சவுத்ரி. இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஜீவாவிற்கு நடிகர்கள்..
    • தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரியாமல் இருந்த கூட்டணி விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா. இந்த நால்வரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர். மாமா மச்சான் என்று அழைத்துக்கொண்ட இவர்கள் ஒற்றுமையாக இருந்ததால்தான் நடிகர் சங்கத்தில் சரத்குமார், ராதாரவியை எதிர்த்துக் கேள்வி கேட்க முடிந்தது...
    • பிஎஸ் ராம்நாத் இயக்கத்தில் ஜீவா - நயன்தாரா நடித்துள்ள திருநாள் படத்துக்கு தணிக்கைக் குழுவில் யு ஏ சான்று கிடைத்துள்ளது. போக்கிரி ராஜா படத்துக்குப் பிறகு வெளியாகும் ஜீவாவின் புதிய படம் திருநாள். அம்பாசமுத்திரம் அம்பானி படத்துக்குப் பிறகு ராம்நாத் இயக்கியுள்ள படம் இது. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக பத்து..
    • சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க வேந்தர் மூவீஸ் மதன் உலகம் முழுவதும் வெளியிடும் படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். முக்கிய பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் அஸ்வத் தோஸ் ராணா, கோவைசரளா, மதன் பாப்,..