twitter
    Celebs»Jyothika»News
    Celeb News
    • சென்னை: நடிகை ஜோதிகா தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை, குடும்பத்தலைவி, அம்மா என பல பொறுப்புகள் உள்ளன ஜோதிகாவுக்கு. இப்போது இன்னொரு பொறுப்பும் வந்துள்ளது. குஷி திரைப்படத்தில் ஜோதிகாவை பார்த்தபோது எப்படி ரசிகர்கள் குஷியானார்களோ அதே புத்துணர்வையும்,..
    • சென்னை : சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருப்பதைத் தொடர்ந்து மிகவும் தெளிவாக படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான 'நாச்சியார்' படம் விமர்சனங்களை தாண்டி ரசிகர்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது. அடுத்து ஜோதிகா, 'தும்ஹாரி சுலு' இந்தி..