twitter
    Celeb News
    • இரண்டே படங்கள்தான். ஆனால் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற பெயரைப் பெற்றுவிட்டார் கார்த்திக் சுப்பராஜ். சூப்பர் ஸ்டாரே அழைத்து கதை கேட்கும் அளவுக்கு சரக்குள்ள பார்ட்டியாகப் பார்க்கப்படும் கார்த்திக் சுப்பராஜை சக இயக்குநர் ஒருவர் எப்படிப் பாராட்டியுள்ளார் தெரியுமா.....