twitter
    Celebs»karunakaran»Biography

    கருணாகரன் பயோடேட்டா

    கருணாகரன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சூது கவ்வும், யாமிருக்க பயமே, ஜிகிர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா  போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் மற்ற திரைப்படத்தில் துணை கதப்பாதிரத்திலும் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் லிங்காவிலும் நடித்துள்ளார்.