twitter
    Celeb News
    • சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்', சாவித்திரி வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படமான 'மகாநதி' போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் சில புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்தப் புகைப்படங்கள் மகாநதி படத்தின்..
    • சென்னை: சாமி 2 படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளாராம் கீர்த்தி சுரேஷ் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்த சாமி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து 14 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் ஹரி. முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் விக்ரம், த்ரிஷா உள்ளனர்.