லாவண்யா
Born on 15 Dec 1990 (Age 30) மும்பை
லாவண்யா பயோடேட்டா
லாவண்யா திருபதி இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். 2006 - ம் ஆண்டு இவர் உத்ரகாண்டின் அழகி என்ற பட்டத்தை பெற்றவர். இவருக்கு தமிழில் அறிமுகம் கிடைத்த படம் பிரமன். அதன் பிறகு கௌதம் மேனனின் நானும் ரௌடிதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.