Celebs » Lawrence Raghavendra » Biography
பயோடேட்டா
ராகவா லாரன்ஸ் இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் 1993-ம் ஆண்டு தனது நடனத்துடன் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து தமிழும் நடிக்க தொடங்கினார். இவர் இதுவரை தன்னுடைய நடனத்திற்காக 4 பிலிம் பேர் விருதினையும், 3 நந்தி விருதினையும் பெற்றுள்ளார்.