twitter
    Celebs»Madonna Sebastian
    மடோனா

    மடோனா

    Actress
    Born : 19 May 1992
    Birth Place : கேரளா
    மடோனா செபாஸ்டின்  இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர், இவர் 2015-ம் ஆண்டு ப்ரேமம் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார், இவர் இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழிலும் பிரபலமானவர், இவருக்கு இத்திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை சைம்மா விருது வழங்கியுள்ளது.... ReadMore
    Famous For
    மடோனா செபாஸ்டின் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர், இவர் 2015-ம் ஆண்டு ப்ரேமம் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார், இவர் இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழிலும் பிரபலமானவர், இவருக்கு இத்திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை சைம்மா விருது வழங்கியுள்ளது.

    பின்னர் விஜய் சேதிபதியுடன் தமிழில் காதலும் கடந்து...
    Read More
    மடோனா கருத்துக்கள்