Celeb News
-
விஜய்யின் ஹிட் படங்களை கணக்கில் எடுத்தால் அதில் பெரும்பாலானவை மகேஷ் பாபுவின் ஹிட் அடித்த தெலுங்கு படங்களின் ரீமேக்காக இருக்கும். இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாத மகேஷ்பாபு இப்போது ஸ்பைடர் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நேரடி படமாக..
தொடர்பான செய்திகள்