twitter
    Celeb News
    • பிரபல இந்தி நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் இரண்டாவது திருமணம் நடக்கவிருக்கிறது. மணிரத்னத்தின் பம்பாய், உயிரே, ஷங்கரின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா. இந்தியில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தவர்...