Celeb News
-
சென்னை: மீனா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு மகள், மனைவி மற்றும் அம்மாவாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அங்கிள் அங்கிள் என்று அழைத்தவர் பின்னர் அவருக்கே ஜோடியாக நடித்தார். எஜமான், முத்து உள்ளிட்ட படங்களில்..
தொடர்பான செய்திகள்