மீரா மிதுன்
Actress
Born : 06 Dec 1994
Birth Place : Chennai
மீரா மிதுன் " தமிழ் செல்வி " என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ் மற்றும் சினிமா துறையில் மீரா மிதுன் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடலிங் துரையின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் குறிப்பிடப்படும் சில கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி தனது...
ReadMore
Famous For
மீரா மிதுன் "தமிழ் செல்வி" என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ் மற்றும் சினிமா துறையில் மீரா மிதுன் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடலிங் துரையின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் குறிப்பிடப்படும் சில கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி தனது சமூகவலைத்தள பக்கங்கள் மூலம் பல்வேறு கருத்துகள் மற்றும் இவரது அழகிய புகைப்படங்களை பதிவேற்றி பல ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார்.
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
-
என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
-
Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
-
Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!
-
சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
மீரா மிதுன் கருத்துக்கள்