twitter
    Celebs»Mirnalini Ravi
    மிருணாளினி ரவி

    மிருணாளினி ரவி

    Actress
    Born : 10 May 1995
    Birth Place : Pondicherry
    மிருணாளினி ரவி  இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இத்திரைப்படத்திற்கு முன்பு நகல் என்ற திகில் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது 2019-ம் ஆண்டு டூப்ளிகேட் என்று தலைப்பு மாற்றியுள்ளது. பின்னர்... ReadMore
    Famous For
    மிருணாளினி ரவி இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இத்திரைப்படத்திற்கு முன்பு நகல் என்ற திகில் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது 2019-ம் ஆண்டு டூப்ளிகேட் என்று தலைப்பு மாற்றியுள்ளது. பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • வெத்தல வீடியோ பாடல்
    • ரோமியோ - டிரைலர்
    • கோப்ரா - டிரைலர்
    • உயிர் உருகுதே லிரிக் வீடியோ பாடல் - கோப்ரா
    • எனிமி | டிரைலர்
    • ஜாங்கோ | டிரைலர்
    மிருணாளினி ரவி கருத்துக்கள்