twitter
    Celeb News
    • "திருடன் போலீஸ்" வெற்றியை தொடர்ந்து கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் "ஒரு நாள் கூத்து". இந்தப் படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். மற்றும் கருணாகரன், பாலசரவணன், முண்டாசுபட்டி ராமதாஸ், ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன்..