முமைத் கான்
Born on 01 Sep 1985 (Age 38) மும்பை
முமைத் கான் பயோடேட்டா
முமைத் கான் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் இந்தி மொழியில் வெளிவந்த திரைப்படங்களிலும் நடித்துள்ளார். துணை நடிகையாகவும், குத்தாட்டப் பாடல்களுக்கு நடனமாடுபவராகவும் தோன்றியுள்ளார். முமைத் கான் இந்தியாவிலுள்ள மும்பையில் பிறந்தவர்.